வாழ்வின் பயணம் எல்லா மனிதர்களுக்கும் அழகுதான்! ஜன்னலோர இருக்கைகள் கிடைத்தால்! ஒருமுறை என் பேருந்து பயணத்தின்போது ஒரு முதியவருக்கு ஜன்னலோர இருக்கையை தந்தேன், அவர் மனம் குழந்தை பருவத்துக்கு போனதை அவர் முகம் எனக்கு தெளிவுபடுத்தியது. ஒரு ரிக்ஷாகாரரை பார்த்து, ‘அண்ணே, நீங்கள் அப்படியே ரிக்ஷாக்காரன் MGR போலவே இருக்கிறிங்க என்றேன், அவர் அவர் முகத்தை பத்துமுறை தன் ரிக்ஷாவின் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். டேய் எங்கடா பாட்ஷா ரஜினிபோல ஸ்டைலா போற என்றபோது, ஒரு தம்பி நம்ம… Continue reading Traveling by Bus