சி(றை)றப்பு பள்ளி…. சிறைக்கதவுகள் மூடியிருந்தாலும் சிந்தனைக் கதவுகளைத் திறக்க வைத்த பள்ளி… பசியை தீர்த்ததுமில்லாமல் படிப்பையும் பண்பையும் வளரச் செய்த பள்ளி… ஏன்? எதற்கு? என கேள்வி ஞானம் பிறக்கச் செய்து தன்னை அறிந்து கொள்ள உதவிய பள்ளி… தம்மதி கெட்டவர்களுக்கு நிம்மதி கிட்டிட வழிகாட்டிய பள்ளி… தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக் காட்டிட தூண்டிய பள்ளி… தழ்வுகாலத்தில் தன்னம்பிக்கையையும், தைரீயத்தையும் தந்த பள்ளி… சிறுமையை பெருமையாய் மாற்றிட பேரூதவியாய் இருந்த பள்ளி… கல்வி பாடத்தோடு அனுபவ பாடத்தையும்… Continue reading A Beautiful Poem on Prison School