குழந்தை வேண்டி

கடன் வாங்கி

கோயில் குளம் என்று

சுற்றியதில்

குட்டி போட்டது

வட்டி!

இல்லவாசி.

பாளையம்கோட்டை மத்திய சிறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *