20Aug/13

Teaching and Testing

அடேங்கப்பா!, என்னைப் படைத்தவருக்கு எவ்வளவு பெரிய பரந்த மனசு? இன்னும் என்னை வைத்து சோதிக்கட்டும், போதிக்கட்டும். சோதிப்பும், போதிப்பும் அவனுடையதுயென்றால்; பாதிப்பும் அதனால் ஏற்படப்போகும் சாதிப்பும் என்னுடையது. தவிர்க்கமுடியாது என்ற நிலை வரும்போது தாங்கக்கூடிய சக்தியே என்னுள் பக்தியாய் பரிணமித்திருக்கிறது என நம்புகிறேன். காயும்,Read More…

13Aug/13

A Beautiful Poem on Prison School

சி(றை)றப்பு பள்ளி…. சிறைக்கதவுகள் மூடியிருந்தாலும் சிந்தனைக் கதவுகளைத் திறக்க வைத்த பள்ளி… பசியை தீர்த்ததுமில்லாமல் படிப்பையும் பண்பையும் வளரச் செய்த பள்ளி… ஏன்? எதற்கு? என கேள்வி ஞானம் பிறக்கச் செய்து தன்னை அறிந்து கொள்ள உதவிய பள்ளி… தம்மதி கெட்டவர்களுக்கு நிம்மதி கிட்டிடRead More…

09Aug/13

Traveling by Bus

வாழ்வின் பயணம் எல்லா மனிதர்களுக்கும் அழகுதான்! ஜன்னலோர இருக்கைகள் கிடைத்தால்! ஒருமுறை என் பேருந்து பயணத்தின்போது ஒரு முதியவருக்கு ஜன்னலோர இருக்கையை தந்தேன், அவர் மனம் குழந்தை பருவத்துக்கு போனதை அவர் முகம் எனக்கு தெளிவுபடுத்தியது. ஒரு ரிக்ஷாகாரரை பார்த்து, ‘அண்ணே, நீங்கள் அப்படியேRead More…